உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“தயாராக இருங்கள், தவெக ஆட்சியின் கீழ் தமிழ்நாடு அழிவைச் சந்திக்கும்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தவெக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் பட்டியலின் விளக்கப்படத்தை குறிப்பிட்டு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “காலையில் கடந்து வந்த இரு செய்திகள்...1.) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீ…