உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள்: தமிழக அரசின் அரசாணைக்கு சீமான் கண்டனம்!

சென்னை, அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது, அரசுப்பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுஞ்செயல் என சீமான் தெரிவித்துள்ளார். ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் அரசு இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட…