உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நவ.3 பெருந்துறையில் நடைபெறவிருந்த முதல்வர் நிகழ்ச்சி இடமாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் நாளை (நவ.03) நடைபெறவிருந்த முதல்வர் நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் அரசு சார்பில் நாளை (நவ.03) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம்…