Vikatan
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய எதிரொலி : மதுரை சிறை கைதிகள் நடத்தும் உணவகம், பெட்ரோல் பங்க் மூடல்!
மதுரையில் உள்ள மத்திய சிறையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இவர்களில் 7 வருடங்களுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்று நன்னடத்தையுடன் இருக்கும் சுமார் 60 சிறைவாசிகளை கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் மதுரை மத்திய சிறை துறை சார்பில் பெட்ரோல் நிலையம், கோழி இறைச்சி கடை மற்றும் உணவகம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றுபவர்களுக்கு மாதம் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி சிறையில் இருந்து 17…