Daily Thanthi
ஐடி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது: கன்னட அமைப்புகளுக்கு டிகே சிவக்குமார் எச்சரிக்கை
பெங்களூரு கர்நாடகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடாது என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காப்பாற்ற வேண்டும் பெலகாவியில் எம்.இ.எஸ். அமைப்பு கருப்பு தினத்தை அனுசரித்துள்ளது. கன்னடர்களும், மராத்தி மக்களும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. இந்த மண் ணில் வசிக்கும்…