Nakkheeran
பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமார் கைது விவகாரம; போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக நிர்வாகம் விளக்கம்!
பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு நிறுவனத்தின் நிறுவனர் ஆர். பிரேம்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த நிறுவனத்தின் நிர்வாகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஆர். பிரேம்குமார் அவர்களால் தொடங்கப்பட்ட பிஎல்எம் கூட்டுறவு நிறுவனம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் 155 கிளைகளுடன் செயல்பட்டு வருவதாகவும், சுமார் 4 லட்சத்து 64 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 162 கோடி ரூபாய் அளவிலான வரவு செலவுகளைக் கொண்ட நிறுவனமாக பிஎல்எம் வளர்ந்துள்ளதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்த…