உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பெண்கள், குழந்தைகள் குற்றங்களை விசாரிக்க 26 கூடுதல் நீதிமன்றங்கள்: இந்தியக் கம்யூனிஸ்ட் வரவேற்பு

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க புதிதாக 26 சிறப்பு நீதிமன்றங்களும், போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன் செயல்களை தடுக்க தொடர்ந்து…