Daily Thanthi
அஜித் நடிக்க உள்ள `டேர் டெவில்' படத்தின் பூஜை தொடங்கியது
'டேர் டெவில்' படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஷாலினி அஜித் குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சென்னை, நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள 64-வது திரைப்படம் 'டேர் டெவில்'. இந்தப் படத்தை 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார், தனது 'பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் மூலம் இப்படத்தைத்…