Daily Thanthi
பயணிகள் கவனத்திற்கு..தீபாவளி சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு..!
சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி ஒருவழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (ரெயில் எண் 06151), நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை…