உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மேற்கு வங்கம்: தேவாலய திறப்பு விழாவில் புகுந்து பக்தர்களை தாக்கிய கும்பல்.. பெண்கள் வளையல்களை கழற்ற நிர்பந்தம்

மேற்கு வங்கத்தில் தேவாலயம் ஒன்றின் திறப்பு விழாவின்போது கும்பல் ஒன்று உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பசந்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணதலாவில் தேவாலயம் ஒன்றின் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. திறப்பு விழாவிற்காக ஆயர் சுப்ரதா சக்ரவர்த்தி, பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் கூடியிருந்தபோது, ​​30 முதல் 35 பேர் கொண்ட கும்பல் ஒன்று தேவாலய வளாகத்திற்குள் அத்துமீறி…