உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கல்லறை திருநாள்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, கல்லறைத் தோட்டங்களில் குடும்பத்தினர் அஞ்சலி

சென்னை: கல்லறை திருநாளையொட்டி சென்னையில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றன. கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று இறந்த தங்கள் உறவினர்களுக்காக உருக்கத்தோடு ஜெபம் செய்தனர். கிறிஸ்தவர்கள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். இந்த நாள் கல்லறை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறை திருநாளன்று…