Maalaimalar
SK27 பட இயக்குனருக்கு 'I Phone' பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்!
பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த திரைப்படமான 'SK27' இன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்குப் புத்தம் புதிய ஐபோன் ஒன்றை இன்ப அதிர்ச்சியாகப் பரிசளித்துள்ளார். இயக்குநரின் நெகிழ்ச்சிப் பதிவு நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குப் பரிசளித்த புகைப்படங்களை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ 'X' பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சிவகார்த்திகேயன் அண்ணாவிடமிருந்து ஒரு அன்பான இன்ப அதிர்ச்சி கிடைத்தது…