Vikatan
`வேலை பறிபோனால் என்ன செய்யலாம்? உங்கள் உரிமைகள் என்னென்ன?' சட்டம் சொல்வது என்ன? - 10
``நாளையிலிருந்து நீங்கள் வேலைக்கு வர வேண்டாம்!” இந்த ஒற்றை வாக்கியம் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உலகத்தையும் சில நொடிகளில் உலுக்கிப் போட்டுவிடும். மாதச் சம்பளம் நின்றுபோனால் குடும்பத்தை எப்படி நடத்துவது, அடுத்த வேலைக்கு எங்கு செல்வது, EMI கட்ட என்ன செய்வது எனப் பல கேள்விகள் எழும். ஆனால், ஒரு நிறுவனம் நினைத்த மாத்திரத்தில் சட்டென உங்களை வெளியேற்றிவிட முடியுமா? அப்படிச் செய்தால் உங்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன? திடீரென வேலையைப்…