IBC Tamil
சந்தேக நபர்களை துன்புறுத்தக்கூடாது:காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தல்
சந்தேக நபர்களைச் சந்தேக நபர்களாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைத் துன்புறுத்தி வாக்குமூலம் பெற முயலக் கூடாது என்றும் காவல்துறை மா அதிபர் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் இருந்தபோது இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்புக்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள குறைபாடுகள் வெளி வந்ததையடுத்து இதுதொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கலந்துரையாடல் ஏ...