Daily Thanthi
அரசு ஊழியர்களுக்கு மரபு ஆடை: ஆலோசனையை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை, அரசு ஊழியர்களுக்கு மரபு ஆடை அணிவது குறித்த தமிழ்நாடு அரசின் ஆலோசனையை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பொருத்தமற்ற நடவடிக்கை தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது…