உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ4000 கோடி பட்ஜெட்; புஷ்பக விமானம் செய்ய 2 வருஷம்: ஜடாயு- ராவணன் சண்டைக் காட்சியை 6 ஆண்டுகள் படமாக்கிய ராமாயணா படக்குழு

இந்தியில் தயாராகியுள்ள ராமாயணம் திரைப்படம் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் ஒரு சட்டைக்காட்சி படமாக்கியது குறித்து படத்தின் இயக்குனர் நிதேஷ் திவாரி கூறியுள்ளார். இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூர் ராமனாக நடித்துள்ள படம் ராமாயணா. சாய் பல்லவி சீதாவாகவும், கன்னட நடிகர் யஷ் ராவணனாகவும், இந்தி நடிகர் பாபி தியோல் ஹனுமனாகவும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ,ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர், ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். ரூ4000 கோடி பட்ஜெட்டில் 2 பாகங்களாக தயாராகியள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. படக்குழுவினர் இந்த படத்த…