உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'ஓமர் அப்துல்லா பத்திரிகையாளர் நிதியை திருமணம் செய்தது செல்லாது!' - ஜமாத் தலைவர் சொல்வது என்ன?

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா சமீபத்தில் பத்திரிகையாளர் நிதி ராஜ்தான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். ஓமர் அப்துல்லாவிற்கு சுப்ரீம் கோர்ட் விவாகரத்து வழங்கியதை தொடர்ந்து இத்திருமணத்தை அறிவித்துள்ளார். முதலில் ஓமர் அப்துல்லா திருமணம் செய்த பெண் இஸ்லாமியர் கிடையாது. இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கும் நிதி ராஜ்தானும் முஸ்லிம் கிடையாது. இதனால் இத்திருமணம் மத சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அகில இந்திய முஸ்லீம் ஜமாத்…