உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆம்னி பேருந்துகளுக்கு நியாயமான கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: “தமிழக அரசு போதுமான சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதுடன் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நியாயக் கட்டணம் நிர்ணயித்து அறிவிக்க வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கபட வேண்டும். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 6000-க்கும் அதிகமான ஆம்னி…