உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முரசு புயல் அதிகாலை 4 மணிக்குள் கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் துரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சென்னை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். இன்று மாலை முதல் நாளை காலை வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக, வடதமிழக…