உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பாஜகவுக்கு வெற்றியை தந்தது மக்கள்தான்... ஞானேஷ் குமார் அல்ல” - நிதின் நவீன்

பாகல்பூர்: 2014, 2019, 2024 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றியை வழங்கியது நாட்டு மக்களே என்றும், ஞானேஷ் குமார் போன்ற தனிநபர்கள் அல்ல என்றும் பாஜக தலைவர் நிதின் நவீன் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் வழங்கிய தேர்தல் முடிவுகளை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகள் மக்களை அவமதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர்…