Vikatan
SRK: 'ரசிகர்களுக்குப் பறக்கும் முத்தம்!' - நண்பர்களுடன் 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இன்று 61வது பிறந்தநாள் ஆகும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் அன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது மன்னத் பங்களாவின் பால்கனியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து ஷாருக்கான் பிரத்யேக போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் இப்போது மன்னத் பங்களாவில் புதுப்பிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து ஷாருக்கான் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை தாஜ் ஹோட்டலில் கொண்டாடினார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷாருக்கானின்…