உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் 8 கார்கள் சேதம்

சென்னை, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் 8 கார்கள் சேதம் அடைந்தன. கனமழை வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக் கடலில் உருவான 2-வது புயலான முரசு, ஆந்திராவில் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இந்தப் புயல் சென்னையை ஒட்டி கடலில் கடந்தபோது, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காற்று பலமாக வீசியதுடன் கனமழையும் பெய்தது. இதனால், இரு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை…