உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அன்னவாசல் பகுதியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

அன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி அந்நாளில் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது…