Daily Thanthi
சென்னை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை, வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அதன் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எச்சரிக்கை கூண்டு இதன்படி, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் துறைமுகத்தின் இடதுபுறமாக கரையை கடக்கும்போது இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். முரசு புயல்…