Hindu Tamil Thisai
துலாம், விருச்சிகம், தனுசு: நவம்பர் மாத பலன்கள்
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் (வ)- பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு (அ.சா), கேது என கிரக நிலைகள் உள்ளது.துலாம்: பலன்கள்: களத்திர காரகன் சுக்கிரனை அடிப்படையாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை…