உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தொழில்துறை முதலீடுகளை தவெக அரசு வரவேற்கிறதா? அல்லது வழியனுப்புகிறதா? டிடிவி தினகரன் கேள்வி

தொழில்துறை முதலீடுகளை தவெக அரசு வரவேற்கிறதா? அல்லது வழியனுப்புகிறதா? என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அண்டை மாநிலங்களை நாடும் தொழில் நிறுவனங்கள் – தவெக அரசு தொழில்துறை முதலீடுகளை வரவேற்கிறதா? அல்லது வழியனுப்புகிறதா? தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த…