உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ்

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை ரூ.167.12 கோடி, இன்று 1,06,001 பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு…