உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முரசு புயல் தாக்கம்: தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி?

சென்னை: தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் இன்று நள்ளிரவு 1:30 மணி முதல் நாளை (நவ.3) அதிகாலை 4 மணிக்குள் முரசு புயல் கரையைக் கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக் குறிப்பு: நவ.1-ல் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய முரசு புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.2…