உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பிரதமர் மோடி வெளிநாட்டு உதவியால் தான் பதவியில் நீடிக்கிறார்: ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு உதவியால் தான் பதவியில் நீடிக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், பொய்களையும் வதந்திகளையும் பரப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். மேலும், வெளிநாடுகளின் சவால்களுக்கு நாம் தீர்வு காண முயன்று வரும் வேளையில், நாட்டிற்குள்ளேயே சில சக்திகள் நாட்டைச் சீர்குலைக்க…