உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்த வார விசேஷங்கள்: 27-10-2026 முதல் 2-11-2026 வரை

27-ந் தேதி (செவ்வாய்) * நெல்லை காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் பவனி. * பத்தமடை மீனாட்சி அம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை தலங்களில் பவனி. * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * கீழ்நோக்கு நாள். 28-ந் தேதி (புதன்) * கார்த்திகை விரதம். * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம். * திருப்பரங்குன்றம், பழனி…