உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டென்னிஸ் தரவரிசையில் புதிய வரலாறு படைத்த ஈலா... உலக அளவில் 17-வது இடத்துக்கு முன்னேற்றம்

ஹாங்காங், டென்னிஸ் தரவரிசையில் ஈலா புதிய வரலாறு படைத்துள்ளார். அலெக்சாண்ட்ரா ஈலா டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டுள்ள புதிய மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில், பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா 17-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டபிள்யூ.டி.ஏ. தரவரிசை வரலாற்றில் அதிக உயர்ந்த இடத்தைப் பிடித்த பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 21 வயதான ஈலா, கடந்த ஆகஸ்ட்…