Maalaimalar
நாளை மறுநாள் முதல் பயன்பாட்டிற்கு வரும் புனே பிங்க் மெட்ரோ.. சிறப்பம்சம் என்ன?
புனேயின் மிக முக்கியமான ஐடி மையமான ஹின்ஜவடியையும் (Hinjewadi), சிவாஜிநகரையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புனே மெட்ரோவின் புதிய பிங்க் லைன் (Line 3) பல வரலாற்றுச் சிறப்புமிக்க சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.2026 நவம்பர் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டு, நவம்பர் 4 முதல் இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை…