உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி? - வெளியான அதிர்ச்சி தகவல்

தேனி: சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு, தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி அருகே மாவட்ட சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. நான்கு பிளாக்குகளாக உள்ள இந்த சிறையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டாவது பிளாக்கில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி…