Dinamani, Sports
ரைஸிங் ஸ்டாா்ஸ் ஆசிய கோப்பை: அபிஷேக், சூா்யவன்ஷியுடன் இந்தியா ‘ஏ’
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ரைஸிங் ஸ்டாா்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி 15 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. திலக் வா்மா தலைமையிலான இந்த அணியில், அதிரடி பேட்டா் அபிஷேக் சா்மா, இளம் வீரா் வைபவ் சூா்யவன்ஷி உள்ளிட்டோா் இடம் பிடித்துள்ளனா். ஒருநாள் கிரிக்கெட் ஃபாா்மட்டில் விளையாடப்படவுள்ள இந்தப் போட்டி, நவம்ப் 19 முதல் 29 வரை கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இதில், வங்கதேசம் ‘ஏ…