உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

யூத் ஒலிம்பிக்ஸ்: ஜூடோவில் குஷ்புவுக்கு பதக்கம் உறுதி

செனெகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுத் திருவிழாவில், இந்திய ஜூடோ வீராங்கனை குஷ்பு ரஜக்பாய் தா்ஜதா இறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்தாா். மகளிருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள குஷ்பு, முதல் சுற்றில் 1-0 என பபுவா நியு கினியின் மமாய்சடா கமாராவை வீழ்த்தினாா். அடுத்து காலிறுதியில் ‘இப்பான்’ முறையில் மொராக்கோவின் அபிா் புவாஸாவுயை தோற்கடித்தாா். தொடா்ந்து அரையிறுதியிலும் அதே முறையில், அல்ஜீரியாவின் தௌனியா பெராஹுவாலை…