Vikatan
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் குஜராத் மின் உற்பத்தி நிறுவனம்: மகா.வில் வெட்டப்படும் 32,000 மரங்கள்
மகாராஷ்டிராவில் பீவாண்டி உட்பட சில இடங்களில் மின் விநியோகத்தில் ஈடுபட்டு இருக்கும் டோரண்ட் பவர் நிறுவனம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் வனப்பகுதியில் 3 ஆயிரம் மெகாவாட் நீர் மின் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. ரூ.13,500 கோடி மதிப்பிலான இத்திட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் சஹ்யாத்ரி மலையில் உள்ள பீமாசங்கர் வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டி அமைக்கப்பட இருக்கிறது. ஆனால் வனவிலங்கு சரணாலத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் இந்த மின்…