Daily Thanthi
டென்னிஸ் தரவரிசை: முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார் ஸ்வெரேவ்
நியூயார்க், சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரு கிராண்ட்ஸ்லாம் வென்றவ ரான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் முன்னேறி அதி காரபூர்வமாக நம்பர் ஒன் அரியணையில் ஏறினார். இதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை அலங்கரிக்கும் 30-வது வீரர். போரிஸ் பெக்கருக்கு பிறகு உச்சத்தை எட்டிய ஜெர்மனி வீரர். கடந்த 52 ஆண்டுகளில் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை அதிக வயது…