உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை: தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை; தந்தை கைது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் தேவிகுமார் (வயது 43). இவர் கடந்த 2020-ம் ஆண்டு…