Hindu Tamil Thisai
தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் சரிவு, முதலீடுகள் தாரைவார்ப்பு: ஸ்டாலின், பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்ப தாவது: தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி தேசிய சராசரிக்கும் கீழே சென்று, தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. எல்லா துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்…