உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கோவை சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி; பவானியில் கைது; பின்னணி என்ன?

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழிப்பறி வழக்கு தொடர்பாக ராகவன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, கடந்த 31ம் தேதியன்று சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் அழைத்து…