உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பால் விலை உயர்த்தும் திட்டம் இல்லை: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: ​பால் விலையை உயர்த்​தப் போவ​தாக எழுந்த தகவலை​யடுத்​து, உறு​திப்​படுத்​தப்​ப​டாத செய்​தி​களை பொது​மக்​கள் நம்ப வேண்​டாம் என ஆவின் நிர்​வாகம் விளக்​கமளித்​துள்​ளது. பால் விலையை லிட்​டருக்கு ரூ.5 உயர்த்த வேண்​டும் என அரசுக்கு ஆவின் நிர்​வாகம் பரிந்​துரை செய்​த​தாக தகவல்​கள் வெளி​யாகின. இந்த பரிந்​துரைக்கு பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல்…