Nakkheeran
“தவெக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி...அவர்களை ஆதரிப்போம்” - பகீர் கிளப்பிய ரகுபதி!
புதுக்கோட்டையில் திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று (02-11-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “புதுக்கோட்டை பேருந்து நிலையம், உள்விளையாட்டு அரங்கம் இரண்டுமே எங்களுடைய ஆட்சியில் கட்டப்பட்டது. இது எங்களுடைய சாதனைகள். அதை தொடர்ந்து வந்த ஆட்சி அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி அதனுடைய சிறப்பு விருது நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். எப்போதும் போல் முதலமைச்சர் பேசாமல் போய்விட்டார்” என்று கூறினார். இதையடுத்து, திமுகவும் அதிமுகவும் சேர்ந்து தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா இல்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில…