உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK - பினிஷர் ரோலுக்கு, சாம்சனின் நண்பரை ஏலம் எடுக்க சிஸ்கே முடிவு: 10 கோடிக்கு மேல் செலவாகும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பினிஷர் ரோலுக்கு சஞ்சு சாம்சனின் நண்பரை வாங்க முடிவு செய்துள்ளது. இவரை வாங்க 10 கோடிக்கு மேல் செலவாகும் என்பதால்தான், பிரசாந்த் வீரை ஏலத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.