உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கரையை கடந்த முரசு புயல்; ஆனாலும் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு: இந்த ஒரு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான முரசு புயல், தெற்கு ஆந்திர கடற்கரையில் நெல்லூர் - நரசாபுரம் இடையே, ஓங்கோல் அருகே அதிகாலை 3.30 - 5.30 மணிக்குள் கரையை கடந்தது. கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசிய நிலையில், தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக வங்கக்கடலில் உருவான ஆர்னாப் புயல் ஆந்திர எல்லைப்பகுதியில் கரையை கடந்தது. ஆனாலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழை பெய்தது. இதனால் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின்…