உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

'முரசு' புயலால் ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதியில் கனமழை

அமராவதி: வங்​கக் கடலில் உரு​வான ‘முரசு’ புயலின் தாக்கம் காரண​மாக, ராயலசீமா, கடலோர ஆந்​திரா பகுதி​களில் அதி கனமழை பெய்து வரு​கிறது. ஆந்திராவில் சமீபத்​தில் ஏற்பட்ட ‘அர்​னாப்’ புயல் தாக்​கத்​தால் ரூ.4,600 கோடி இழப்பு ஏற்​பட்​ட​தாக முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு மத்​திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்​ளார். மேலும், அர்​னாப் புயலுக்கு மின்​சா​ரம் தாக்​கி​யும், சுவர்​கள் இடிந்து விழுந்​தும் 9 பேர் பரிதாபமாக உயி…