Hindu Tamil Thisai
நியூஸி. ‘ஏ’ 424 ரன் குவிப்பு
கிறைஸ்ட்சர்ச்: இந்தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 346 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தில் 62 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. மேத்யூ பாயல் 107, டீன் பாக்ஸ்கிராஃப்ட் 80 ரன்களுடன் களத்தில்…