Daily Thanthi
முதல்-அமைச்சர் விஜய் இன்று ஈரோடு பயணம்: ரூ.1,110 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
சென்னை, தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங் களை முதல்-அமைச்சர் விஜய் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வருகிறார். இதற்காக மாவட்டம் வாரியாக செல்லும் அவர் அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், 'ரோடு ஷோ' வாயிலாக பொதுமக்களையும் சந்தித்து வருகிறார். இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்காக வங்கிக்கடன் வழங்கும் அரசு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு…