உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கொலம்பிய கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது வெனிசுலா நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

வெனிசுலா நாட்டின் எல்லைக்குள் உள்ள கொலம்பிய கிளர்ச்சியாளர் முகாம் மீது வெனிசுலா ராணுவம் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவின் மேற்கு அபுரே மாநிலத்தின் தென்மேற்கே உள்ள வனப்பகுதியில் கொலம்பிய கிளர்ச்சிக் குழுவான தேசிய விடுதலை ராணுவத்திற்கு (ELN) சொந்தமான முகாம் அமைந்திருந்தது. அம்முகாமை டிரோன்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் கடந்த அக்டோபர் 30 அன்று வெனிசுலா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 19 பேர்…