Hindu Tamil Thisai
அமைச்சர் ராஜ்மோகனும் வேட்டி சட்டையும் | கார்ட்டூன்
முதல்வரைப் போல அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும்! - அமைச்சர் ராஜ்மோகன் நல்லவேளை... அவரை மாதிரி ஒரு நாள் கோட் சூட்டோட வரணும்னு சொல்லலை!