உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

8 போர்க் கப்பல்களை வாங்க ரூ.53,866 கோடியில் ஒப்பந்தம்: பொதுத் துறை நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து

புதுடெல்லி: தற்​சார்பு திட்​டத்தில் ரூ.53,866 கோடி​யில் 8 புதிய தலை​முறை போர்க் கப்பல்​களை வாங்​கும் ஒப்​பந்​தத்​தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்​திட்​டுள்​ளது. இந்​திய ராணுவ தளவாட உற்​பத்​தி​யில் தற்​சார்பு (ஆத்​மநிர்​பார் பாரத்) திட்​டத்தை மேலும் வலுப்​படுத்த, இந்​திய கடற்​படைக்​காக 8 புதிய தலை​முறை போர்க்​கப்​பல்​களைக் கொள்​முதல் செய்வதற்காக ரூ.53,866 கோடி மதிப்​பிலான ஒப்​பந்​தங்​களில் பாது​காப்​பு அமைச்…